கொழும்பு - 05, இஸிபத்தன கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெடுப்பு நிலையத்தில் உள்ள வாக்குப் பெட்டிகளை வாக்கெண்ணும் நிலையங்களுக்குக் கொண்டு செல்ல சுமார் ஒன்றரை மணி நேரமாக எந்த வாகனங்களும் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு பணிகள் மாலை 4.00 மணியுடன் நிறைவடைந்ததையடுத்து வாக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த அனைத்து அதிகாரிகளும் தங்களது கடமைகளை முடித்துவிட்டு குறித்த வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து வெளியே சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM