33 ரயில் சேவைகள் இரத்து 

Published By: Digital Desk 3

14 Nov, 2024 | 01:55 PM
image

இன்று வியாழக்கிழமை (14) 33 ரயில் சேவைகள் இரத்து செய்யப்படும் என ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் சாரதிகள் மற்றும் ரயில் உதவியாளர்கள் சேவைக்கு சமுகமளிக்காமை காரணமாக இவ்வாறு ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளன.

இன்று முற்பகல் பயணிக்கவிருந்த 10 ரயில் சேவைகளும் இதில் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய 23 ரயில்களும் இன்று பிற்பகல் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டியவை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பிரதான மார்க்கத்தில் 13, கரையோர மார்க்கத்தில் 8 , புத்தளம் மார்க்கத்தில் 6, களனி மார்க்கத்தில் 6 புகையிரதங்களும் இன்று இரத்து செய்யப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பட்டியல் விவகாரத்தில் தீர்மானம் எடுப்பது...

2024-12-09 01:56:30
news-image

புகையிரத்திலிருந்து தவறி விழுந்த சீன பெண்!

2024-12-08 22:35:00
news-image

மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன்...

2024-12-08 21:41:49
news-image

சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் தமிழ்த் தேசியக்...

2024-12-08 19:51:50
news-image

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் ...

2024-12-08 18:10:44
news-image

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை :...

2024-12-08 18:22:03
news-image

கிளிநொச்சியில் பல வர்த்தக நிலையங்களில் சோதனை

2024-12-08 21:02:47
news-image

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு...

2024-12-08 19:07:11
news-image

கரடியனாறு பகுதியில் ஜீப் மோதி பாதசாரி...

2024-12-08 18:59:50
news-image

கண்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது

2024-12-08 18:55:09
news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-08 17:25:01