வவுனியா நகர் எங்கும் வீசப்பட்டுள்ள கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள்!

Published By: Digital Desk 3

14 Nov, 2024 | 12:46 PM
image

பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை (14)  நடைபெற்றுவரும் நிலையில் வவுனியா நகரப்பகுதிகளில் வேட்பாளரின் துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

குறிப்பாக நகரத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களிலிற்கு அருகில் இவ்வாறான வேட்பாளர்களின் கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட அட்டைகள்,துண்டுப்பிரசுரங்கள் வீசப்பட்டுள்ளது.

அவற்றை துரிதமாக அகற்றி எரிக்கும் செயற்பாடுகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாழமுக்கம் மேற்கு - வடமேற்குத் திசையினூடாக...

2024-12-09 06:32:05
news-image

தேசிய பட்டியல் விவகாரத்தில் தீர்மானம் எடுப்பது...

2024-12-09 01:56:30
news-image

புகையிரத்திலிருந்து தவறி விழுந்த சீன பெண்!

2024-12-08 22:35:00
news-image

மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன்...

2024-12-08 21:41:49
news-image

சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் தமிழ்த் தேசியக்...

2024-12-08 19:51:50
news-image

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் ...

2024-12-08 18:10:44
news-image

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை :...

2024-12-08 18:22:03
news-image

கிளிநொச்சியில் பல வர்த்தக நிலையங்களில் சோதனை

2024-12-08 21:02:47
news-image

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு...

2024-12-08 19:07:11
news-image

கரடியனாறு பகுதியில் ஜீப் மோதி பாதசாரி...

2024-12-08 18:59:50
news-image

கண்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது

2024-12-08 18:55:09
news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54