இலங்கையின் 10 ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று வியாழக்கிழமை (14) நடைபெற்றுவரும் நிலையில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் திருகோணமலை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் திருகோணமலை மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தி/ கிண்ணியா ஜொகரா உம்மா வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
திருகோணமலை மாவட்டத்தில், தேர்தலை நடாத்தி முடிப்பதற்கு 1667 பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன் 4666 அரச உத்தியோகத்தர்களும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் .
திருகோணமலை மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் மூதூர் தேர்தல் தொகுதியில் இருந்து 123,363 வாக்காளர்களும், திருகோணமலை தேர்தல் தொகுதியில் இருந்து 105,005 வாக்காளர்களும், சேருவில தேர்தல் தொகுதியில் இருந்து 87,557 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM