இலங்கையின் 10 ஆவது பாராளுமன்றத் தேர்தல் இன்று 14 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றுவருகின்றது.
அந்தவகையில், வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்று காலை 7 மணி முதல் பி.ப 4 மணிவரை நடைபெறுகின்றது.
அதன்படி இன்று காலை 10 மணி மாவட்ட ரீதியில் இடம்பெற்ற வாக்களிப்பு வீதங்களை அவதானிக்கும் போது,
கொழும்பு 20%, கண்டி 25%, நுவரெலியா 20% , வன்னி 15%, பதுளை 21%, புத்தளம் 22% , களுத்துறை 20% , மட்டக்களப்பு 15% , அம்பாறை 18% , கேகாலை 20%, யாழ்ப்பாணம் 16%, இரத்தினபுரி 23%, பொலன்னறுவை 22%, குருணாகல்22%,மாத்தறை10%, திருகோணமலை 23% என பதிவாகியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM