நீர்கொழும்பு நகரில் அமைதியான முறையில் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமானது.
மக்கள் காலை முதல் உற்சாகமான முறையில் வாக்களிப்பதை காணக்கூடியதாக இருந்தது.
கம்பஹா மாவட்டத்தில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நிமல் லான்ஸா நீர்கொழும்பு கடற்கரை தெரு புனித செபஸ்டியன் கல்லூரியில் தனது பாரியர் சகிதம் வந்து தமது வாக்கை பதிவு செய்தார்.
கம்பஹா மாவட்டத்தில் திசை காட்டி சின்னத்தில் போட்டியிடும் வைத்தியர் ஹென்றி ரொஸைரோ விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் நமது வாக்கை பதிவு செய்தார்.
இருவரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.
விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரியில் இரண்டு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றில் 1,198 வாக்காளர்களும் இரண்டாவது 2240 வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM