கைக்குண்டு, துப்பாக்கி , வாள், தோட்டாக்கள் மற்றும் இரண்டு கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் லொறி ஒன்று நேற்று புதன்கிழமை (13) கைப்பற்றப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சூரியவெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது.
வாக்கெடுப்பு நிலையத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக இந்த ஆயுதங்களைத் தயாராக வைத்திருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் லொறியின் உரிமையாளரிடம் வாக்கு மூலம் பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM