சர்வதேச சாதனையாளர்கள் அறக்கட்டளையை நிறுவிய டாக்டர் எஸ்.எம்.ரஷ்மி ரூமி பல்வேறு விருதுகளை வென்ற தென்னிந்தியாவின் சாதனையாளர் ஆவார்.
டாக்டர் ரஷ்மி ரூமிக்கு 10 பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் வழங்கியிருக்கின்றன. பல்வேறு அமைப்புகளினாலும், இந்தியா உட்பட பல நாடுகளினாலும் 200க்கும் அதிகமான விருதுகளை பெற்றுள்ளார்.
இவர் சர்வதேச சாதனையாளர்கள் அறக்கட்டளையை நிறுவி, உலகம் முழுவதும் 40 நாடுகளில் அதன் கிளைகளை பரப்பியுள்ளார்.
இந்த அறக்கட்டளையின் தலைமையிடம் ஜெர்மனியிலும் பதிவு அலுவலகம் இந்தியாவில் தமிழ்நாடு, சென்னையிலும் இயங்கி வருகிறது.
கண்ணுக்குத் தெரியாத, வெளிச்சத்துக்கு வராத, ஜாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட பல திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு ஊக்கமளித்து வருகிறார்.
இலங்கை, இந்தியா, ஐரோப்பா, லண்டன் என சர்வதேச மட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரஷ்மி ரூமி, திறமையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கி, அங்கீகாரம் கொடுத்து, அவர்களை அடுத்த கட்டத்துக்கு கொண்டுசெல்லும் பணியை செய்து வருகிறார்.
கேரளாவிலும் பல திறமையான இளைஞர்களை, பாடகர்களை அடையாளம் கண்டு பல மேடைகளில் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அத்துடன், வறிய கலைஞர்களுக்கும் பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகின்றமை முக்கிய விடயமாகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM