நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து இன்று புதன்கிழமை (13) தீவகங்களுக்கான வாக்கு பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் பஸ்களில் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து விசேட படகுகளில் தீவக பகுதிக்கு வாக்கு பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டன.
நாளையதினம் வியாழக்கிழமை (14) வாக்களிப்பு நிறைவு பெற்றதும், நெடுந்தீவு தவிர ஏனைய தீவக பகுதிகளில் இருந்து வாக்கு பெட்டிகள் விசேட படகுகளில் குறிகட்டுவான் பகுதிக்கு எடுத்து வரப்பட்டு, பேருந்துக்களில் வாக்கெண்ணும் நிலையமான மத்திய கல்லூரிக்கு எடுத்துவரப்படும்.
நெடுந்தீவில் இருந்து வாக்கு பெட்டி விமானப்படையினரின் உலங்கு வானுர்தியில் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM