விவசாயம், அது சார்ந்த தொழில்வாய்ப்புகளுக்கு கொரிய சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம் இலங்கைக்கு உதவி  

13 Nov, 2024 | 04:39 PM
image

விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்வாய்ப்புகளுக்கு கொரிய சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம் இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளது.

அத்தோடு, மீன்பிடித் தொழிலுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் பயிற்சி வழங்குவதற்கான வசதியளிக்கவும் கொரியா சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

கொரிய சிறிய அளவிலான  வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (13) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலில் கொரியாவில் மீன்பிடித் தொழிலுக்காக இலங்கை தொழிலாளர்களுக்கு  இலங்கையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த சந்திப்பில் கொரியா சிறிய அளவிலான தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் கிம் சுங் ரேங் (Kim Chung Ryong) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சட்டமா அதிபரை பதவி விலக செய்வதற்கு...

2025-02-08 23:26:12
news-image

கிரிஷ் கட்டிடத்தில் எவ்வாறு தீ பரவியது?...

2025-02-08 23:31:16
news-image

வெளிநாட்டு சேவை நியமனங்களில் அரசியல் மயமாக்கம்...

2025-02-08 23:30:12
news-image

இன்றைய வானிலை

2025-02-09 06:49:28
news-image

ரணில் - சஜித் கூட்டணி பேச்சுவார்த்தை...

2025-02-08 23:33:26
news-image

அரசியலமைப்பு விடயங்களை பிற்போட்டால் மாகாணசபைகளை செயற்படுத்த...

2025-02-08 23:32:15
news-image

வலியுறுத்திய விடயங்கள் வரவு - செலவுத்...

2025-02-08 16:55:07
news-image

சட்டமா அதிபருக்கு அரசாங்கம் அழுத்தம் பிரயோகிப்பது...

2025-02-08 16:54:04
news-image

மாகாண சபைத் தேர்தல் குறித்து அரசியல்...

2025-02-08 17:10:39
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த...

2025-02-08 16:53:41
news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13