வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற பஸ் விபத்து

13 Nov, 2024 | 04:18 PM
image

காலி, பூஸா - வெல்லமட பிரதேசத்தில்  வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற பஸ் ஒன்று கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காலி சவுத்லண்ட்ஸ் கல்லூரியில் இருந்து வாக்கெடுப்பு நிலையத்திற்கு வாக்குப் பெட்டிகளை கொண்டு சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (13) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தினையடுத்து பஸ்ஸில் இருந்த வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வேறொரு வாகனத்திற்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதின்ம வயது கர்ப்பம் பல்வேறு பிரச்சினைகளை...

2025-03-20 14:37:56
news-image

பதுளை மாவட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான...

2025-03-20 15:01:05
news-image

போதைப்பொருள் வாங்க பணம் கொடுக்க மறுத்த...

2025-03-20 14:54:53
news-image

ஊழியர் படையிலுள்ள 8 மில்லியன் பேரில்...

2025-03-20 14:31:42
news-image

தென்னந்தோப்புக்குள் நுழைந்து 450 தேங்காய்களைத் திருடிய...

2025-03-20 14:52:31
news-image

யாழில் 12 சபைகளுக்கான வேட்புமனு தாக்கல்...

2025-03-20 14:10:20
news-image

சட்ட விரோதமாக மணல் ஏற்றிச்சென்ற டிப்பர்...

2025-03-20 14:08:55
news-image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி...

2025-03-20 13:49:47
news-image

சிறிய சிவனொளிபாதமலையிலிருந்து கீழே தவறி விழுந்து...

2025-03-20 13:27:55
news-image

காசாவுக்கான மின்சார விநியோகத்தை துண்டித்தது இஸ்ரேல்...

2025-03-20 13:55:42
news-image

“ரன் மல்லி”யின் நண்பன் ஹெரோயினுடன் கைது

2025-03-20 13:11:36
news-image

உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் ;...

2025-03-20 13:19:18