(நெவில் அன்தனி)
நியூஸிலாந்துக்கு எதிராக ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை தீர்மானித்தது.
இன்றைய போட்டியில் இலங்கை சார்பாக பெத்தும் நிஸ்ஸன்க, அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க (தலைவர்), கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, மஹீஷ் தீக்ஷன, ஜெவ்றி வெண்டசே, டில்ஷான் மதுஷன்க, அசித்த பெர்னாண்டோ ஆகியோர் விளையாடுகின்றனர்.
நியூஸிலாந்து அணியில் டிம் ரொபின்சன், வில் யங், ஹென்றி நிக்கல்ஸ், மார்க் செப்மன், க்ளென் பிலிப்ஸ், மிச்செல் ஹே, மைக்கல் ப்றேஸ்வெல், மிச்செல் சென்ட்னர் (தலைவர்), நேதன் ஸ்மித், இஷ் சோதி, ஜேக்கப் டவி ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM