தற்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் தங்களது கவர்ச்சியான புகைப்படத்தை பதிவேற்றி ரசிகர்களையும், இணையவாசிகளையும் சூடேற்றுவதை நடிகைகள் வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் நடிகை நிகிஷா பட்டேல் நீச்சலுடையில் தோன்றும் புகைப்படங்களை விரைவில் எம்முடைய சமூக வலைத்தளங்களான ட்வீட்டரிலும், இன்ஸ்டாகிராமிலும் வெளியிடவிருக்கிறாராம். இவர் அண்மையில் தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய 3 மொழிகளில் ஒரே சமயத்தில் தயாராகி வரும் ஒரு படத்திற்கான காட்சியில் நடிக்கும் போது கவர்ச்சியான நீச்சலுடையில் நடித்தாராம். அதன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத்தான் பதிவேற்றவிருக்கிறாராம் நிகிஷா.

தற்போது சக்தி வாசுதேவன் நடித்து வரும் 7 நாட்கள் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.