நடிகையும், மொடலுமான பியூமி ஹன்சமாலி மற்றும் பிரபல வர்த்தகர் விரஞ்சித் தம்புகல ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதிவான் பண்டார இளங்கசிங்க நேற்று திங்கட்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார்.
பியூமி ஹன்சமாலி மற்றும் விரஞ்சித் தம்புகல ஆகியோரின் சொத்துக்கள் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்றைய தினம் மீள பரிசீலிக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக சொத்துக்களைச் சம்பாதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பியூமி ஹன்சமாலி மற்றும் விரஞ்சித் தம்புகல ஆகியோர் தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM