உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிள்ளையானை சிஐடியினர் விசாரணைக்கு .
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 இல் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக நாளை சிஐடியினரின் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் ஆசாத்மௌலானா விடுத்த சனல்4 ஊடகத்திற்கு தெரிவித்த விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் செய்ய்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலத்தை பெறுவதற்காக பிள்ளையான் அழைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் பல தெரிவித்த முரணாண தகவல்கள் தொடாபில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM