பியர் நுகர்வு அதிகம் என்பதாலேயே நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு!
Published By: Vishnu
11 Nov, 2024 | 07:37 PM
பியர் உற்பத்திக்கு பிரதான மூலப்பொருளாக விளங்கும் கச்சா அரிசியின் தேவை தற்போது அதிகரித்துள்ளது. இலங்கை வரும் உல்லாசப்பயணிகள் அதிகமாக பியர் பானத்தையே அருந்துகின்றனர். மேலும் சந்தையில் புதிதாக பியர் உற்பத்தி நிறுவனம் ஒன்று நுழைந்துள்ளது. இதன் காரணமாக கச்சா அரிசியின் தேவையும் அதிகரித்துள்ளது. நாட்டு மக்களுக்கு மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் நாட்டரிசி நெல்லிலிருந்தே கச்சா அரிசி பெறப்படுகின்றது. இதன் காரணமாகவே சந்தையில் உணவுக்கு தேவைப்படும் நாட்டரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு தேவை அரிசியா பியரா என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டும்.
-
சிறப்புக் கட்டுரை
இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகார...
07 Dec, 2024 | 06:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் வழங்கிய 361 அரசியல் இலஞ்சங்கள்!...
06 Dec, 2024 | 03:10 PM
-
சிறப்புக் கட்டுரை
ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சி தலைவராக்க...
02 Dec, 2024 | 02:48 PM
-
சிறப்புக் கட்டுரை
பன்னாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள அநுரவின் இந்திய...
01 Dec, 2024 | 06:39 PM
-
சிறப்புக் கட்டுரை
ட்ரம்பின் கொள்கையினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துக்கு...
01 Dec, 2024 | 05:00 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்
29 Nov, 2024 | 06:24 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM