(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அங்குரார்ப்பண ரி10 லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான அணிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இப் போட்டியில் கலம்போ ஜகுவார்ஸ், கோல் மார்வல்ஸ், ஜெவ்னா டைட்டன்ஸ், ஹம்பாந்தொட்ட பங்க்ளா டைகர்ஸ், கெண்டி போல்ட்ஸ், நுவரெலிய கிங்ஸ் ஆகிய அணிகள் பங்குபற்றவுள்ளன.
ரீ10 லங்கா ப்றிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ஹம்பாந்தொட்ட பங்க்ளா டைகர்ஸ் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெறுகிறார்.
ரி10 லங்கா பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டி கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில்
T Ten Sports Management FZC (TSM), T Ten Global Sports FZE (TGS), and Innovative Production Group (IPG). Together, they are shaping the future of T10 cricket in Sri Lanka.
T Ten ஸ்போர்ட்ஸ் மெனேஜ்மென்ட் FZC (TSM), T Ten குளோபல் ஸ்போர்ட்ஸ் FZE (TGS), இனோவேட்டிவ் ப்ரொடக்ஷன் குறூப் (IPG) ஆகிய கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இந்த சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளது.
அணிகளின் வீரர்கள் விபரம்
கலம்போ ஜகுவார்ஸ்: ஏஞ்சலோ மெத்யூஸ், அஸாம் கான், கமிந்து மெண்டிஸ், மதீஷ பத்திரண, டைமல் மில்ஸ், ஆசிவ் அலி, ஏஞ்சலோ பெரேரா, அக்கில தனஞ்சய, அலி கான், நஜிபுல்லா ஸத்ரான், இசித்த விஜேசுந்தர, ரமேஷ் மெண்டிஸ், ஆமிர் ஜமால், ரனுது சோமரத்ன, ஜுவெல் அண்ட்றூ, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க, கருக்க சன்கேத்.
கோல் மார்வல்ஸ்: மஹீஷ் தீக்ஷன, ஷக்கிப் அல் ஹசன், பினுர பெர்னாண்டோ, பானுக்க ராஜபக்ஷ, லூக் வுட், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜெவ்றி வெண்டர்சே, சமிந்து விக்ரமசிங்க, ஸஹூர் கான், அண்ட்றே ப்ளெச்சர், சந்துன் வீரக்கொடி, ப்ரபாத் ஜயசூரிய, கெஸ்ரிக் வில்லியம்ஸ், துமிந்து செவ்மின, டெடிவன்ஷே மருமணி, சதிஷ ராஜபக்ஷ.
ஹம்பாந்தோட்டை பங்க்ளா டைகர்ஸ்: தசுன் ஷானக்க, இப்திகார் அஹ்மத், துஷ்மன்த சமீர, குசல் பெரேரா, றிச்சர்ட் க்ளீசன், ஹஸரத்துல்லா ஸஸாய், தரிந்து ரட்நாயக்க, இசுறு உதான, மொஹமத் ஷாஸாத், கரிம் ஜனத், தனஞ்சய லக்ஷான், நிஷான் பீரிஸ், சௌமிய சர்க்கார், ஷெவன் டெனியல், ப்றயன் பெனெட், சஹான் ஆராச்சிகே, விஜயகாந்த் வியாஸ்காந்த், சாமத் கோமஸ்.
கெண்டி போல்ட்ஸ்: திசர பெரேரா, இமாத் வசிம், பெத்தும் நிஸ்ஸன்க, தினேஷ் சந்திமால், சய்ம் அயூப், ஜோர்ஜ் முன்சே, சத்துரங்க டி சில்வா, மிலிந்த சிறிவர்தன, ஷாநவாஸ் தஹானி, அமிர் ஹம்ஸா ஹோதக், ஷெஹான் ஜயசூரிய, சாமிக்க குணசேகர, சந்த்ரபோல் ஹேம்ராஜ், தனால் ஹேமானந்த, அரினெஸ்டோ வெஸா, சீக்குகே பிரசன்ன.
நுவரெலிய கிங்ஸ்: அவிஷ்க பெர்னாண்டோ, சௌராப் திவாரி, துஷான் ஹேமன்த, கசுன் ராஜித்த, பெனி ஹொவெல், கய்ல் மேயர்ஸ், லஹிரு மதுஷன்க, தனுஷ்க குணதிலக்க, அப்தாப் அலாம், ஓஷேன் தோமஸ், நிம்சர அத்தரகல்ல, யஷோதா லன்கா, ஸுபய்த் அக்பாரி, விஷேன் ஹலம்பகே, ரிவால்டோ க்ளார்க், சாமிக்க கருணாரட்ன, புலிந்து பெரேரா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM