டொனால்ட் டிரம்பினை கொலை செய்வதற்கான முயற்சியில் ஈரானிற்கு தொடர்புள்ளதாக அமெரிக்காவின் நீதிதிணைக்களம் தெரிவித்துள்ளதை ஈரான் மறுத்துள்ளது.
ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அராக்சி சமூக ஊடகபதிவில் அமெரிக்காவின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ளார்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
தற்போது ஒரு புதிய காட்சி புனையப்பட்டுள்ளது,உண்மையில் அவ்வாறான நபர் ஒருவர் இல்லை என்பதால் மூன்றாம்தரமான நகைச்சுவையை உருவாக்க திரைக்கதை எழுத்தாளர்கள் பயன்படுத்தப்படுகின்றனர் .
அமெரிக்க மக்கள் தங்கள் முடிவை எடுத்துள்ளனர்,தங்களிற்கு விருப்பமான ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு அவர்களிற்கு உள்ள உரிமையை ஈரான் மதிக்கின்றது,முன்னோக்கி பயணிப்பதற்கான பாதையும் ஒரு தெரிவுதான்,அது மரியாதையுடன் ஆரம்பிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM