எதிர் வரும் 14 ஆம் திகதி நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, மாத்தறை ராகுல் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம் நிறுவப்பட உள்ளது.
எனவே, பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் திட்டத்தின் படி, எதிர்வரும் 12 ஆம் திகதி பிற்பகல் 02.00 மணி முதல் 13 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை, வாக்குப்பெட்டிகள் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பப்படும் வரை, வீதியில் போக்குவரத்து நிறுத்தப்படும்.
எனவே மாத்தறை கரையோர வீதியில் ரணவிரு சுற்றுவட்ட வீதியில் இருந்து எலியகந்த வரையான வீதியை தவிர்த்து பின்வரும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மாத்தறையில் இருந்து கதிர்காமம் நோக்கியும் கதிர்காமத்திலிருந்து மாத்தறை நோக்கியும் செல்லும் வாகனங்கள் புதிய தங்காலை வீதி மற்றும் பழைய தங்காலை வீதியில் பயணிக்கலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM