ஹாசிம் உமர் பெளண்டேஷனால் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் வேலைத்திட்டத்தின் 6ஆம் கட்ட விநியோகம் கடந்த 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹாசிம் உமர் பெளண்டேஷன் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புதிய காத்தான்குடியை சேர்ந்த எம்.என்.பஸ்தியா பஜ்வத், வெல்லம்பிட்டியை சேர்ந்த மொஹம்மட் முத்ஹய்ப், மன்னார் சிலாபத்துறை கூளாங்குளம் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.எப்.சஜீஹா, மாத்தறை தமிழ் மகா வித்தியாலயத்தை சேர்ந்த ஏ.சிந்துஜா, கொழும்பு மாலிகாவத்தையை சேர்ந்த ஆர்.எப்.எப்.ஸப்னா ஆகியோர் பிரதம அதிதியாக கலந்துகொண்ட வீரகேசரி பிரதம ஆசிரியர் எஸ்.ஸ்ரீகஜனிடமிருந்து மடிக்கணினி பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் ஹாசிம் உமர் அறக்கட்டளையின் தலைவர் ஹாசிம் உமர், சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேதா, சமூக ஜோதி ரபீக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
படப்பிடிப்பு: எஸ்.எம்.சுரேந்திரன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM