கடந்த 44 ஆண்டுகளாக தலைநகரில் இயங்கிவரும் புதிய அலை கலை வட்டம் அதனது மகளிர் அணி ஒன்றை கடந்த சனிக்கிழமை (09) கொழும்பு-13 புதுச்செட்டித்தெரு கிறீன் லைவ் ரெஸ்டோரண்டடில் நடைபெற்ற நிகழ்வில் தோற்றிவித்துள்ளது.
வட்டத்தின் நிறுவனர் ராமேத்தாவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வினை புதிய அலை கலை வட்டத்தின் தலைவர் சண்மு மற்றும் உபதலைவர் எஸ் சந்திரன் ஆகியோர் ஒழங்க மைத்திருக்க செயலாளர் பி.ரி.செல்வமும் பங்கேற்றிருந்தார்.
இங்கு இடம் பெற்ற நிர்வாகிகள் தெரிவில் மகளிர் அமைப்பின் தலைவியாக ஷாந்தாநாவும் செயலாளராக சஹானா மதுசூதனும் பொருளாராக கலைவதியும், உபதலைவிகளாக எம்.ஈஸ்வரி மற்றும் சர்மிளா நிஸாரும் உப செயலாளராக செல்வி அபிஷேகப் பிரியாவும் உப பொருளாராக ஹெலனும், தேசிய அமைப்பாளராக மார்கிரட்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் கமிட்டி உறுப்பினர்களாக ஒன்பது பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி அமைப்பினர் எதிர்வரும் காலங்களில் கலை, இலக்கியம் சார்ந்த மேம்பாட்டுக்காக இலங்கை வாழ் தமிழ்பேசும் மகளிரை ஒருகுடையின் கீழ் ஒன்றிணைத்து செயற்படவும் ஆர்வம்முள்ள இளைவர்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளில் தம்மை ஈடுபடுத் தவும் திட்டமிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM