ஊழல், மோசடி தடுப்பு குழு அலுவலகம் மூடப்படுமா.?

Published By: Robert

08 May, 2017 | 04:00 PM
image

எம்.எம்.மின்ஹாஜ்

Image result for இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, விசேட நிதி குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் ஊழல், மோசடி தடுப்பு குழுவின் செயலாளர் அலுவலம் ஆகியவற்றின் அதிகாரிகளை கொண்ட குழுவினரால் விசேட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறித்த அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் ஊழல், மோசடி தடுப்பு குழுவின் செயலாளர் அலுவலம் மூடுவதா? அல்லது மேலும் அதிகாரங்களை வழங்குவதா என்பது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துருக்கிக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு;...

2025-02-14 23:31:55
news-image

பொலிஸ் ஆணைக்குழுவின் மீது அழுத்தம் பிரயோகிக்கும்...

2025-02-14 14:27:05
news-image

உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்;...

2025-02-14 23:07:15
news-image

எமது பேச்சுவார்த்தைகள் ஒரு கட்சியுடன் வரையறுக்கப்பட்டவையல்ல...

2025-02-14 15:44:00
news-image

யு.எஸ்.எய்ட்டின் இலங்கைக்கான நிதியுதவி விவகாரம் தொடர்பில்...

2025-02-14 15:24:54
news-image

உள்ளூராட்சி மன்ற சட்டமூலம் தொடர்பில் சட்டமா...

2025-02-14 13:06:40
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு இராணுவ அதிகாரிகள்...

2025-02-14 20:36:10
news-image

ரணில் - மைத்திரி தலைமையில் எதிர்கால...

2025-02-14 15:55:25
news-image

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்த...

2025-02-14 19:51:16
news-image

மாலம்பேயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...

2025-02-14 19:07:56
news-image

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபைக்கு அறிவிக்கும்...

2025-02-14 14:14:28
news-image

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள்...

2025-02-14 19:06:18