வென்னப்புவ துப்பாக்கிச் சூடு தொடர்பில் இருவர் கைது!

Published By: Digital Desk 2

10 Nov, 2024 | 12:14 PM
image

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிம்புல்கால பிரதேசத்தில்  வீடொன்றுக்கு அருகில், துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில்  இரண்டு சந்தேக நபர்கள் நேற்று சனிக்கிழமை (09) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 07ஆம் திகதி மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபரும், வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவருமே இத்துப்பாக்குச் சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் ரக துப்பாக்கி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 மற்றும் 37 வயதுடைய வென்னப்புவ, லுனுவில ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் வென்னப்புவ பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய பட்டியல் விவகாரத்தில் தீர்மானம் எடுப்பது...

2024-12-09 01:56:30
news-image

புகையிரத்திலிருந்து தவறி விழுந்த சீன பெண்!

2024-12-08 22:35:00
news-image

மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன்...

2024-12-08 21:41:49
news-image

சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் தமிழ்த் தேசியக்...

2024-12-08 19:51:50
news-image

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் ...

2024-12-08 18:10:44
news-image

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை :...

2024-12-08 18:22:03
news-image

கிளிநொச்சியில் பல வர்த்தக நிலையங்களில் சோதனை

2024-12-08 21:02:47
news-image

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு...

2024-12-08 19:07:11
news-image

கரடியனாறு பகுதியில் ஜீப் மோதி பாதசாரி...

2024-12-08 18:59:50
news-image

கண்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது

2024-12-08 18:55:09
news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54
news-image

புத்தளத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2024-12-08 17:25:01