- முகப்பு
- Feature
- 2025 மார்ச் மாதம் இலங்கைக்கு பேராபத்து! : 17 பில்லியன் சர்வதேச கடன் செலுத்துகை நிவாரணம் இல்லாமல் போகும் சாத்தியம் - நிமல் லான்சா விசேட செவ்வி
2025 மார்ச் மாதம் இலங்கைக்கு பேராபத்து! : 17 பில்லியன் சர்வதேச கடன் செலுத்துகை நிவாரணம் இல்லாமல் போகும் சாத்தியம் - நிமல் லான்சா விசேட செவ்வி
Published By: Digital Desk 7
10 Nov, 2024 | 10:21 AM
ரணில் விக்கிரமசிங்க கடன் நிவாரணத்தை பெற்றுக்கொண்ட போது, சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்காக முன்னின்று நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலைக்கு உத்தரவாதம் அளித்தது. கடனை மீள செலுத்த கூடிய நிலைமை இலங்கைக்கு உள்ளது என நாணய நிதியம் உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் உலக நாடுகளும் ஏனைய பங்குதாரர்களும் 17 பில்லியன் கடன் நிவாரணத்தை எமக்கு வழங்கினர். ஆகவே கடனை செலுத்த முடியாத நிலைமை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த நாடுகளும் பங்குதாரர்களும் உணர்ந்தால் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மாட்டார்கள்.
-
சிறப்புக் கட்டுரை
"நான் ஏன் இலஞ்சம் வழங்க வேண்டும்"
08 Dec, 2024 | 07:15 PM
-
சிறப்புக் கட்டுரை
இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகார...
07 Dec, 2024 | 06:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் வழங்கிய 361 அரசியல் இலஞ்சங்கள்!...
06 Dec, 2024 | 03:10 PM
-
சிறப்புக் கட்டுரை
ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சி தலைவராக்க...
02 Dec, 2024 | 02:48 PM
-
சிறப்புக் கட்டுரை
பன்னாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள அநுரவின் இந்திய...
01 Dec, 2024 | 06:39 PM
-
சிறப்புக் கட்டுரை
ட்ரம்பின் கொள்கையினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துக்கு...
01 Dec, 2024 | 05:00 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM