வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு பேருவளை, களுத்துறை, பாணந்துறை, பண்டாரகம, மத்துகமை, ஹொரணை, அகலவத்தை, புளத்சிங்கள ஆகிய பகுதிகளில் அலங்கார பந்தல்கள் 10ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அன்றைய தினம் வெசாக் பந்தல்களை பார்வையிட வரும் பக்தர்களுக்கு தான சாலைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
மேலும் இரவு நேர விசேட போக்கு வரத்து சேவைகளும் இடம்பெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM