மன்னார் மாவட்டத்தில் முதல்முறையாக வுஷூ (Wushu) விளையாட்டு அறிமுகம் செய்யப்பட்டு மூன்று நாள் பயிற்சி முகாம் இடம் பெற்று வருகிறது.
மன்னார் பொது விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் வெள்ளிக்கிழமை (8) தொடக்கம் ஞாயிற்றுக்கிழமை (10) வரை நடைபெறுகிறது.
குறித்த பயிற்சி முகாமில் மாவட்டத்தின் அனைத்து பிரதேசங்களிலிருந்தும் 50 வீர வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
குறித்த விளையாட்டு நிகழ்வானது அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலோடு மாகாண விளையாட்டு திணைக்களத்தின் நிதி பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM