எதிர்வரும் பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரனை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கலந்துரையாடல் நுவரெலியா பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (08) மாலை நடைபெற்றது.
இதன்போது எதிர்வரும் காலத்தில் நுவரெலியாவில் நல்லிணக்கம் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.
அத்துடன் அபிவிருத்தி தொடர்பில் பொது மக்களுடன் சாத்தியமான கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறிப்பாக, வருகை தந்த பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கும் மருதபாண்டி ராமேஷ்வரன் பதிலளித்தார்.
இந்த கூட்டத்தில் நுவரெலியா நகரசபையின் முன்னாள் நகரபிதா, நகரசபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM