மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக சர்வதேச விருது வழங்கல் விழாவில் முதலிடம் பிடித்தது இலங்கை

Published By: Vishnu

08 Nov, 2024 | 09:19 PM
image

(எம்.மனோசித்ரா)

லண்டனில் நடைபெற்ற வொன்டர்லஸ்ட் ரீடர் டிரவல் (Wanderlusr Reader Travel Awards - 2024)  விருதுகள் விழாவில் உலக சுற்றுலாப்பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுகளில் இலங்கையானது மிகவும் விரும்பத்தக்க தீவுக்கான தங்க விருதை வென்றுள்ளது. கடந்த வருடம் இந்தப் போட்டியில் எட்டாவது இடத்திலிருந்த இலங்கை இவ்வாண்டு முதலிடத்தைப் பெற்றுள்ளது.

இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளால் வாக்களிக்கப்பட்டு இந்த விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது. மேலும் அவுஸ்திரேலியா மிகவும் விரும்பத்தக்க நாடாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், டோக்கியோ மிகவும் விரும்பத்தக்க நகரம் என்ற விருதையும் பெற்றுக் கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தாழமுக்கம் மேற்கு - வடமேற்குத் திசையினூடாக...

2024-12-09 06:32:05
news-image

தேசிய பட்டியல் விவகாரத்தில் தீர்மானம் எடுப்பது...

2024-12-09 01:56:30
news-image

புகையிரத்திலிருந்து தவறி விழுந்த சீன பெண்!

2024-12-08 22:35:00
news-image

மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன்...

2024-12-08 21:41:49
news-image

சுவிஸ் தூதரக அதிகாரிகளுடன் தமிழ்த் தேசியக்...

2024-12-08 19:51:50
news-image

சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் ...

2024-12-08 18:10:44
news-image

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை :...

2024-12-08 18:22:03
news-image

கிளிநொச்சியில் பல வர்த்தக நிலையங்களில் சோதனை

2024-12-08 21:02:47
news-image

ஹம்பேகமுவ பகுதியில் கஞ்சா தோட்டம் கண்டுபிடிப்பு...

2024-12-08 19:07:11
news-image

கரடியனாறு பகுதியில் ஜீப் மோதி பாதசாரி...

2024-12-08 18:59:50
news-image

கண்டியில் ஹெரோயினுடன் இருவர் கைது

2024-12-08 18:55:09
news-image

கைதான 8 தமிழக மீனவர்களுக்கும் விளக்கமறியல் 

2024-12-08 17:05:54