வத்தளை ஹேக்கித்த ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சூரன்போர் தினத்தன்று மாலை விஜயம் செய்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசசூரியவை ஆலய நிர்வாகிகள் ஆலாத்தி எடுத்து குங்கும திலகமிட்டுவரவேற்றுள்ளதுடன், பழதட்டினை ஆலய நிர்வாகிகள் வழங்கினர். ஆலய விஜயத்தின் ஞாபகார்த்தமாக மங்கள விளக்கேற்றி மூலஸ்தானத்தில் வைத்து பிரதமரிடம் கையளித்தனர். நிகழ்வில் பக்தர்களும் கலந்து கொண்டார்கள்.
(படப்பிடிப்பு. எஸ். எம். சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM