அறிமுக நடிகர் ஜெகவீர் நடிக்கும் ' 2K லவ் ஸ்டோரி ' படத்தின் கிளர்வோட்டம் வெளியீடு

08 Nov, 2024 | 08:11 PM
image

புதுமுக நடிகர் ஜெகவீர் இளமையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் '2K லவ் ஸ்டோரி ' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

முன்னணி நட்சத்திர இயக்குநரான சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் '2K லவ் ஸ்டோரி' எனும் திரைப்படத்தில் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், பால சரவணன், சிங்கம் புலி, ஜெயப்பிரகாஷ், ஜி. பி. முத்து உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

வி. எஸ். ஆனந்த கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி .இமான் இசையமைத்திருக்கிறார்.

இணைய தலைமுறையினரின் காதலை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை சிட்டி லைட் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்பிரமணியன் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் இன்றைய இளம் தலைமுறையினர் விரும்பும் நெருக்கமான காதல் காட்சிகளும், அனைத்து தரப்பினரும் விரும்பும் நட்பு - உறவு குறித்த காட்சிகளும் இடம் பிடித்திருப்பதால்... ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின்...

2024-12-10 18:41:08
news-image

பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் சீயான் விக்ரமின்...

2024-12-10 15:06:20
news-image

ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன்

2024-12-10 14:14:17
news-image

வசூலில் அதிரடி காட்டும் அல்லு அர்ஜுனின்...

2024-12-10 14:09:49
news-image

இறுதி கட்டத்தில் கௌதமன் நடிக்கும் '...

2024-12-10 14:10:21
news-image

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட நடிகை ராஷ்மிகா...

2024-12-10 14:10:48
news-image

இயக்குநர் பேரரசு தொடங்கி வைத்த 'சதுரங்க...

2024-12-10 12:14:23
news-image

பக்தி பாடல்களுக்கு முதல் முறையாக இசையமைத்த...

2024-12-10 11:58:52
news-image

ஷேன் நிஹாம் நடிக்கும் 'மெட்ராஸ்காரன்' படத்தின்...

2024-12-09 13:40:24
news-image

வெற்றிமாறனின் 'விடுதலை 2' படத்தின் பின்னணி...

2024-12-07 17:19:24
news-image

'இசை அசுரன்' ஜீ .வி பிரகாஷ்...

2024-12-07 17:18:13
news-image

இந்திய சினிமா வரலாற்றில் புதிய வசூல்...

2024-12-07 17:17:57