பாடசாலை கல்வி மற்றும் தகவல்தொடர்பாடலுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவது குறித்து கல்வி அமைச்சகம் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு இந்த சுற்றறிக்கையை கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எம்.திலகா ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.
சுற்றறிக்கையில், கொவிட்-19 தொற்று பரவலின் போது மாணவர்கள் தவறவிட்ட கற்றல் வாய்ப்புகளை மீட்டெடுக்க உதவும் வகையில் வட்ஸ் அப், வைபர் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்கள் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், அவை இன்றும் மாணவர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன .
மாணவர்கள் இந்த சமூக ஊடக செயலிகளை பயன்படுத்துவதால் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM