கலை, இலக்கிய மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு கடந்த 44 ஆண்டுகளாக தலைநகரில் இயங்கிவரும் புதிய அலை கலை வட்டம் தனது மகளிர் அணியொன்றை தோற்றுவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் கலை, இலக்கியத்துறைகளில் செயற்பட்டு வரும் படைப்பாளிகளை ஒரு குடைக்குள் இணைத்துச் செயற்படும் நோக்கில் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான நிர்வாகிகள் தெரிவுக் கூட்டம் இம்மாதம் 9ஆம் திகதி சனிக்கிழமை மாலை 3 மணிக்கு இல.34, புதுச்செட்டித் தெரு, கொழும்பு-13இல் அமைந்துள்ள கிறீன்லைவ் ரெஸ்ட்டாரண்ட்டில் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் இணைந்துகொள்ள விரும்புவோர் அன்றைய தினம் நேரில் வருகைதந்து கலந்துகொள்ள முடியும் என அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM