காணாமல்போன பெண் சடலமாக மீட்பு!

08 Nov, 2024 | 06:04 AM
image

பாதுக்கை, துன்னான பிரதேசத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் இன்று வியாழக்கிழமை (07) பிற்பகல் நிர்வாணமான நிலையில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பாதுக்கை பொலிஸார் தெரிவித்தனர். 

கொட்டாவை, பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண், குடும்ப நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக பாதுக்கை பிரதேசத்திற்குச் சென்றுள்ள நிலையில் தனது உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சடலமாக மீட்கப்பட்ட பெண் தனது உறவினரின் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்கை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா...

2024-12-09 19:05:12
news-image

10ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியுடன் இந்தியக் கப்பல்...

2024-12-09 18:51:39
news-image

வாடகைக்கு பெற்ற சொகுசு வாகனங்களை அதிக...

2024-12-09 17:32:46
news-image

நுவரெலியாவில் மாவா போதைப் பொருளை விற்றவர்...

2024-12-09 17:12:46
news-image

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவரச...

2024-12-09 17:25:22
news-image

விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு

2024-12-09 17:17:43
news-image

பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் அமெரிக்கா தொடர்ந்தும்...

2024-12-09 17:30:51
news-image

மத்திய ஆபிரிக்க குடியரசில் அமைதி காக்கும்...

2024-12-09 17:06:14
news-image

மசாஜ் நிலையங்களுக்குள் அத்துமீறி நுழைந்து கூரிய...

2024-12-09 16:36:38
news-image

பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் காயம் ;...

2024-12-09 16:47:56
news-image

பலவீனமடைந்து வரும் காற்றழுத்த தாழ்வு நிலை...

2024-12-09 16:33:55
news-image

பிரதேச ஒருங்கிணைப்பு தலைவராக பிரதி அமைச்சர்...

2024-12-09 16:29:59