சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான ஆலோசகராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் மார்வன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மக்கயா நிற்னி சிம்பாப்வே கிரிக்கெட் அணியின் உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.