அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளதையடுத்து அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் மற்றும் டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.
அதேநேரம், கிரிப்டோ நாணயமான பிட்கொயினின் பெறுமதியும் உயர்ந்துள்ளது.
ஈலோன் மஸ்கின் டெஸ்லா மகிழுந்து நிறுவனத்தின் பங்குகளில் 13 சதவீதம் உயர்ந்துள்ள அதேநேரம், சீனப் பங்குகள் சிறிது சரிந்துள்ளதாகச் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வாக்குறுதியளிக்கப்பட்ட வரிக் குறைப்புக்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் பண உட்பாய்ச்சலை அதிகரிக்கும் அதே சமயம் வெளிநாட்டு ஏற்றுமதிகளுக்காக வரி விதிக்கப்படும் என்ற அச்சுறுத்தல் பொருட்களின் விலைகளை உயர்த்தும் என்று கருதப்படுகிறமை குறிப்பி்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM