பாகிஸ்தானின் முன்னணி ஆடை மற்றும் தோல் உற்பத்தி கண்காட்சியான “டெக்ஸ்போ - 2024“ கராச்சியில் நடைபெற்றது.
55 நாடுகளிலிருந்து 900க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பாகிஸ்தானின் ஆடை மற்றும் தோல் உற்பத்தித் துறையினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இக்கண்காட்சி இடம்பெற்றது.
இலங்கையைச் சேர்ந்த 28 நிறுவனங்கள் ஆடை மற்றும் தோல் உற்பத்தித் துறையில் தங்கள் நிபுணத்துவத்தை இக்கண்காட்சியில் வெளிப்படுத்தின.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM