வரலாற்றின் மிகச்சிறந்த மீள்வருகைக்காக டொனால்ட் டிரம்பிற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்றுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையி;ல் உலக தலைவர்கள் சிலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வரலாற்றின் மிகப்பெரும் மீள்வருகைக்காக வாழ்த்துக்கள் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின்நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகைக்கான உங்களின் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்தமீள்வருகை அமெரிக்காவிற்கு ஒரு புதிய ஆரம்பத்தையும் இஸ்ரேல் அமெரிக்கா இடையிலான மாபெரும் கூட்டணிக்கு ஒரு சக்திவாய்ந்த மறுஉறுதியையும் வழங்குகின்றது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது மிகப்பெரிய வெற்றி என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM