அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ள குடியரசுகட்சியின் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலானியா உட்பட தனது குடும்பத்தவர்களிற்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
மெலானியை முதல் பெண்மணி என அழைத்து டிரம்ப் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மெலானியாவின் நூலை பாராட்டிய டிரம்ப் அமெரிக்காவில் அதிகம் விற்பனையான நூலின் ஆசிரியர் மெலானியா என தெரிவித்துள்ளார்.
அவர் மிகச்சிறந்த பணியாற்றியுள்ளார் மக்களிற்கு உதவுவதற்காக அவர் மிகுந்த பாடுபட்டுள்ளார் என தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் தனது பிள்ளைகளிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்
மேடையில் அவர்கள் காணபட்ட நிலையில் அவர்கள் ஒவ்வொருவரினதும் பெயரை குறிப்பிட்டு டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM