எங்கள் தேசத்தின் காயங்களை ஆற்றப்போகின்றோம் என அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
இது அமெரிக்காவின் பொற்காலமாக அமையும்.
இது அமெரிக்க மக்களிற்கு மிகவும் அற்புதமான வெற்றி,இது அமெரிக்காவை மிகப்பெரியதாக்க உதவும்.
நீங்கள் ஒரு நாள் உங்கள் வாழ்க்கையில் இந்த நாளை மிகவும் முக்கியமான நாளாக கருதுவீர்கள்.
அமெரிக்கா எங்களிற்கு மிகவும் வலுவான முன்னொருபோதும் இல்லதா ஆணையை தந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM