- முகப்பு
- Paid
- அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடுகள் வழங்கப்படமாட்டாது…! - ஜனாதிபதி அநுரவின் அதிரடி முடிவு
அமைச்சர்களுக்கு இனி கொழும்பில் வீடுகள் வழங்கப்படமாட்டாது…! - ஜனாதிபதி அநுரவின் அதிரடி முடிவு
Published By: Digital Desk 3
06 Nov, 2024 | 01:17 PM
தமது அரசாங்கத்தின் 25 அமைச்சர்களும் தமது பிரதேசத்திலேயே இனி குடியிருக்க வேண்டும். அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றை தீர்ப்பதற்குரிய வழிவகைகளை கூற வேண்டும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிரடியாக கூறியுள்ளார். அமைச்சர்கள் எவருக்கும் கொழும்பில் உத்தியோக பூர்வ இல்லங்கள் வழங்கப்படாது என்றும் ஏற்கனவே அவ்வாறு இருந்தவர்கள் அவற்றை ஒப்படைக்காவிடின் அனைவருக்கும் எதிராக வழக்கு தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். குறித்த இல்லங்கள் 32 இல் 28 இல்லங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
-
சிறப்புக் கட்டுரை
இனவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் உறுதிப்பாடும் அதிகார...
07 Dec, 2024 | 06:59 PM
-
சிறப்புக் கட்டுரை
ரணில் வழங்கிய 361 அரசியல் இலஞ்சங்கள்!...
06 Dec, 2024 | 03:10 PM
-
சிறப்புக் கட்டுரை
ஹர்ஷ டி சில்வாவை எதிர்க்கட்சி தலைவராக்க...
02 Dec, 2024 | 02:48 PM
-
சிறப்புக் கட்டுரை
பன்னாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ள அநுரவின் இந்திய...
01 Dec, 2024 | 06:39 PM
-
சிறப்புக் கட்டுரை
ட்ரம்பின் கொள்கையினால் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்துக்கு...
01 Dec, 2024 | 05:00 PM
-
சிறப்புக் கட்டுரை
தமிழ்த் தேசியவாத அரசியலின் எதிர்காலம்
29 Nov, 2024 | 06:24 PM
மேலும் வாசிக்க
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM