உலக சுபீட்சத்துக்காக 24 மணி நேர தொடர்ச்சியான பஜன் நிகழ்வு

Published By: Digital Desk 7

06 Nov, 2024 | 11:57 AM
image

உலக சுபீட்சத்துக்காக 24 மணி நேர தொடர்ச்சியான பஜன் நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணி முதல்  நவம்பர் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை  கொழும்பு பார்ன்ஸ் பிளேஸில் அமைந்துள்ள “சாய் மந்திரில்” நடைபெறவுள்ளது.

அத்துடன் ஒரு 2 மணித்தியால பஜன் நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி மாலை 4 மணி முதல் 6 மணி வரை  வெள்ளவத்தை சிவானந்த நிலையத்தில் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

"தமிழர் செவ்வியல் ஆடல்” மூன்றாம் நாள்...

2024-12-09 17:40:02
news-image

ஹொரணையில் புதிய வானம் விருது விழா

2024-12-09 13:26:37
news-image

மன்னார் பேசாலை புனித வெற்றி நாயகி...

2024-12-08 21:01:05
news-image

உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டுக்கு மலேசிய...

2024-12-08 16:54:59
news-image

புளியம்பொக்கணை கிராம மக்களுக்கு சைவ மங்கையர்...

2024-12-07 19:18:51
news-image

கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் “தமிழர்...

2024-12-07 01:31:17
news-image

கவிஞர் க.பே.முத்தையாவின் நினைவுப் பேருரையும் “தமிழ்...

2024-12-06 17:38:54
news-image

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நாடகப் போட்டி...

2024-12-06 13:37:29
news-image

ஒரே மேடையில் ஐந்து மாணவிகளின் பரத...

2024-12-06 09:30:52
news-image

இலங்கையில் சீன உணவு திருவிழா

2024-12-06 06:59:44
news-image

இலங்கை சோனக பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்...

2024-12-05 18:09:25
news-image

ஆங்கில அணுகல் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டத்தின் 20ஆவது...

2024-12-05 18:01:16