ஐஸ்லாந்து சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை

05 Nov, 2024 | 03:10 PM
image

முதல் முறையாக ஐஸ்லாந்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளது.

இந்த சுற்றுலாப் பயணிகள் குழு இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை 08.33 மணியளவில் துபாய் எமிரேட்ஸ் EK 650 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

24 பேரை கொண்ட இந்த சுற்றுலாப் பயணிகள் குழு 14 நாட்கள் நாட்டில் தங்கியிருக்கவுள்ளது.

இந்த சுற்றுலாப் பயணிகள் கொழும்பு, ஹபரனை, கண்டி, சிகிரியா, பெந்தோட்டை மற்றும் எல்லை ஆகிய பிரதேசங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களை கண்டுகளிக்கவுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25
news-image

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை வரலாற்றில் என்றுமில்லாதவாறு வீழ்ச்சி...

2026-07-12 17:08:19
news-image

நல்லூர், மடு திருவிழாக்களுக்கு சிறப்பு போக்குவரத்து...

2026-07-12 21:48:41