பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 2024 நவம்பர் மாதம் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மருதானை டி.ஆர் விஜயவர்தன மாவத்தை (மெக்கல்லம் வீதி) இலக்கம் 335A இல் அமைந்துள்ள "நொம் நொம் தாய்" ரெஸ்டாரண்டில் நடைபெற உள்ளது.
வருடாந்த பொதுக்கூட்டத்தை தொடர்ந்து பழைய மாணவியரின் ஒன்று கூடல் விருந்து பசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து பழைய மாணவியர்களும் தவறாது சமுகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுக்கூட்டம் மற்றும் விருந்துபசாரம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு செயலாளர் 0772920470 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM