பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழப்பு !

04 Nov, 2024 | 06:59 PM
image

பொலன்னறுவை, செவனபிட்டிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மனம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை (04) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பொலன்னறுவை, செவனபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய மூதாட்டி ஆவார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

உயிரிழந்த மூதாட்டி தனது வீட்டிற்கு அருகில் சிறிய கடை ஒன்றை நடத்தி வந்துள்ள நிலையில் சம்பவத்தன்று தனது கடையில் உறங்கிக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது கடையை உடைத்துக் கொண்டு உள்நுழைந்த காட்டு யானை ஒன்று இந்த மூதாட்டியை பலமாக தாக்கியுள்ளது.

காயமடைந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் தேர்தல் செலவீனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில்...

2024-12-11 09:22:41
news-image

வடக்கு, கிழக்கில் அதிக மழைக்கான வாய்ப்பு...

2024-12-11 06:58:02
news-image

அடுத்த வருடம் கடுமையான மருந்து தட்டுப்பாடு...

2024-12-10 18:38:50
news-image

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போதான இராஜதந்திர...

2024-12-10 18:42:50
news-image

ரணில் அரசாங்கத்தின் சகாக்களின் மதுபானசாலைகளிலிருந்து 7...

2024-12-10 18:41:56
news-image

சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள், விசேட...

2024-12-10 18:33:17
news-image

அரசாங்கம் தம்மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்ப வேண்டும்...

2024-12-10 17:11:35
news-image

அர்ச்சுனா இராமநாதன் எம்.பி. தொடர்பில் நீதிமன்றுக்கு...

2024-12-10 18:31:30
news-image

'அரகலய' போராட்டத்தின் பின்னரான மக்களின் புரிதல்...

2024-12-10 17:26:59
news-image

அரிசி தட்டுப்பாட்டுக்கு உடன் தீர்வுகாண வேண்டிய...

2024-12-10 18:36:51
news-image

வர்த்தமானிக்கு அமையவே அரிசி உற்பத்தியாளர்கள் விற்பனை...

2024-12-10 17:13:00
news-image

மின் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைக்க...

2024-12-10 18:28:09