இரு வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோத சிகரட்டுகளுடன் இருவர் கைது

04 Nov, 2024 | 05:09 PM
image

நாட்டில் இரு வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத சிகரட்டுகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

அதன்படி, ஜா - எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஆயிரம் சட்டவிரோத சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் மடுல்சீமை பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடையவர் ஆவார். 

இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஜா - எல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, பொலன்னறுவை, ஹிங்குரக்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 2,018 சட்டவிரோத சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் ஹிங்குரக்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர் ஆவார். 

இதனையடுத்து, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹிங்குரக்கொட பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலனித்துவ ஆட்சி காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகளிற்கு...

2025-03-27 07:43:23
news-image

இன்றைய வானிலை

2025-03-27 06:37:01
news-image

முல்லைத்தீவில் 239 கசிப்பு விற்பனையாளர்கள் :...

2025-03-27 07:33:00
news-image

விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் யாழ். போதனா...

2025-03-27 01:36:52
news-image

மொரட்டுவையில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்தது

2025-03-27 07:30:32
news-image

யாழ்.அனலைதீவில் கால்நடை வைத்திய நடமாடும் சேவை

2025-03-26 23:54:53
news-image

பொருட்களின் விலைகளையும் சேவை கட்டணத்தையும் குறைக்க...

2025-03-26 19:29:31
news-image

வேட்பு மனுக்கள் நிராகரிப்புக்கு எதிராக உயர்...

2025-03-26 19:28:47
news-image

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செக்...

2025-03-26 19:28:01
news-image

மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர்...

2025-03-26 19:46:04
news-image

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் மட்டு. மாமாங்கம்...

2025-03-26 18:05:14
news-image

இழுவை மீன்பிடியை படிப்படியாக நிறுத்தலாம் ;...

2025-03-26 17:29:34