திருத்தப்பணிகள் காரணமாக நாட்டில் சில பகுதிகளில் 12 மணிநேரம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, நாளை செவ்வாய்க்கிழமை (05) மாலை 6.00 மணி முதல் மறுநாள் புதன்கிழமை (06) காலை 6.00 மணி வரையான 12 மணிநேரம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
ஜா - எல, கட்டுநாயக்க, சீதுவை மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகள், கந்தானை, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM