கந்த சஷ்டியை முன்னிட்டு கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தில் இசை நிகழ்ச்சி

04 Nov, 2024 | 02:21 PM
image

கந்த சஷ்டி விரதத்தை முன்னிட்டு கொழும்பு கொட்டாஞ்சேனை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தில் சிறப்பு இசை நிகழ்ச்சி ஆலய அருங்காவலர் சபையின் ஏற்பாட்டில் சனிக்கிழமை (02) நடைபெற்றது. 

பிரம்மஸ்ரீ ஏ.ஜி.எஸ்.சுவாமிநாதன் சர்மா, நந்தினி சுவாமிநாதன் சர்மா, எஸ்.அரவிந்தன் சுப்பிரமணியன் சர்மா, எஸ்.அனந்த நாராயணன் சர்மா ஆகியோர் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

இதன்போது பிரம்மஸ்ரீ  ஸ்ரீ  சிறிகாந்த குருக்களால் முருகப் பெருமானுக்கான விஷேட அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றன. 

(படப்பிடிப்பு : ஜோய் ஜெயக்குமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதியவர்களுக்கு சந்தர்ப்பம் படைப்பாக்கப் போட்டிகள் 

2025-11-06 19:00:38
news-image

ESCO சமாதானக் கலைக் கண்காட்சிக்கு HWPLஇன்...

2025-11-06 18:33:45
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனை நல்லாயன் மகளிர் மகா...

2025-11-06 13:13:12
news-image

நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரியின் வருடாந்த...

2025-11-06 09:34:01
news-image

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கான கேட்போர்...

2025-11-03 19:04:38
news-image

ஊடகத்தினருக்காக “மூன்றாவது கண்ணுக்கு சிகிச்சை” எனும்...

2025-11-03 05:20:57
news-image

6ஆவது அமர்வு  காணும் ஹைக்கூ கவியரங்கம் 

2025-11-03 05:05:26
news-image

உல­க­ளா­விய இந்­திய வம்­சா­வளி (கோபியோ) அமைப்பின்...

2025-11-03 04:52:06
news-image

பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-11-02 14:58:13
news-image

சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு

2025-11-02 13:10:27
news-image

மணி விழாக்காணும் தருமை ஆதீன குருமஹா...

2025-11-01 16:52:49
news-image

அமிர்தாலயா நடனப்பள்ளி மாணவி சங்சனாவின் பரதநாட்டிய...

2025-10-31 18:42:51