இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட சுனில் ஜயரத்ன கட்டுநாயக்கவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (04) தனது பணிகளை பொறுப்பேற்றார்.
இதன்போது, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சாகர கொடகதெனிய மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சுனில் ஜயரத்ன இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக 37 வருடங்கள் கடமையாற்றியுள்ளதுடன் மூன்றரை வருடங்கள் சுங்க ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இதேவேளை, சுனில் ஜயரத்ன ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்திரேலியாவின் கான்பரா பல்கலைக்கழகத்தில் சுங்க சட்டம் மற்றும் முகாமைத்துவம் ஆகியவை தொடர்பில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM