தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் பிரச்சாரப்பொதுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (3) மாலை இடம்பெற்றது.
முன்னணியின் வன்னி மாவட்டத்துக்கான முதன்மை வேட்பாளர் எஸ்.தவபாலன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் முதன்மை அதிதியாகக் கட்சியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்துகொண்டார்.
குறித்த கூட்டத்தில் மழையினையும் பொருட்படுத்தாமல் அதிகமான பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM