பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

03 Nov, 2024 | 10:36 AM
image

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை நேற்று சனிக்கிழமை (02) பிற்பகல் முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) பிற்பகல் 5.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

  • முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 
  1. பதுளை மாவட்டம் - வெலிமடை, ஹல்தும்முல்ல 
  2. காலி மாவட்டம் - எல்பிட்டிய 
  3. கேகாலை மாவட்டம் - வரக்காப்பொல, யட்டியந்தோட்டை 
  4. குருணாகல் மாவட்டம் - பொல்கஹவெல 
  5. மாத்தறை மாவட்டம் - கொடபொல, அக்குரெஸ்ஸ
  6. இரத்தினபுரி  மாவட்டம் - நிவித்திகல, அயகம, பலாங்கொடை 
  • இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் 
  1. களுத்துறை மாவட்டம் - புலத்சிங்கள
  2. கண்டி மாவட்டம் - யட்டிநுவர 
  3. கேகாலை மாவட்டம் - புலத்கொஹுபிட்டிய, மாவனெல்லை, தெஹியோவிட்ட 
  4. மாத்தறை மாவட்டம் - பஸ்கொட 
  5. இரத்தினபுரி மாவட்டம் - எஹெலியகொட, எலபாத்த, குருவிட்ட, கஹவத்தை, கொடகவளை, பெல்மடுல்ல ஆகிய பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகள் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உப்புவெளியில் இரண்டு கஜ முத்துக்களுடன் இளைஞன்...

2025-02-18 11:15:58
news-image

கட்டுகஸ்தோட்டையில் சிதைவடைந்த நிலையில் ஆணொருவர் சடலமாக...

2025-02-18 11:10:46
news-image

வெலிபென்ன பகுதியில் ஹெராயின் , துப்பாக்கி,...

2025-02-18 11:00:46
news-image

தமிழ்நாட்டுமீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்துப்பாக்கிச்சூடு: மத்திய...

2025-02-18 10:59:10
news-image

வரவு - செலவுத் திட்டத்தில் கல்விக்கு...

2025-02-18 10:58:57
news-image

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் நால்வர் கட்டுநாயக்கவில் கைது

2025-02-18 10:59:21
news-image

போலி விசாவை பயன்படுத்தி கனடாவுக்கு தப்பிச்...

2025-02-18 10:28:24
news-image

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பலம் படைத்தவர்களை...

2025-02-18 10:47:04
news-image

இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய ஆகிய பகுதிகளில் ஆரோக்கியமற்ற...

2025-02-18 09:46:11
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் பலி...

2025-02-18 09:49:06
news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51